Publisher: வம்சி பதிப்பகம்
பூமிக்குள் ஓடும் நீரோட்டம் போல, ஊற்றுக்கண் போல அவருள் சுடர்ந்து கொண்டிருக்கும் மானுட வாழ்வின் மீதான பரிவும் தோழமையும் இப்பிரதியின் பக்கங்கள் எங்கும் பரவியுள்ளது. ஒரு பத்திரிக்கையாளனாகத் தன் வாழ்வைத் துவங்கிய விஜய சங்கர் தன் பார்வையில் சமூகம், அரசியல், இலக்கியம், ஊடகம் ஆகியவற்றின் நிகழ்வுகளை நுட்பமாக..
₹285 ₹300
Publisher: வம்சி பதிப்பகம்
வடகிழக்கே பிரம்மபுத்திரா நதியின் போக்கில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது அனுபவங்களின் நிழல் பாதை. ரங்கையா முருகனும் ஹரி சரவணனும் இந்நூலை எழுதியுள்ளார்கள். அங்குள்ள மக்களின் ஆடை, அணிகலன், கலைவடிவங்கள் என்று பல விஷயங்களும் பதிவாகியுள்ளன. இயற்கையுடன் இணைந்து வாழும..
₹333 ₹350
Publisher: வம்சி பதிப்பகம்
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
யாருக்கும் வாய்க்க கூடாத போரையும், குருதியையும், துக்கத்தையும் மட்டுமே புறச்சூழலாகக்கொண்டு அகவாழ்வினை படைக்கும் படைப்பாளிகளின் படைப்புகள் காத்திரமாக வெளிவந்திருக்கின்றன. அதை ரிஷான் ஷெரீப் தன் கைகளிலிருந்து சிந்திப் போகாமல் தமிழ் மொழிக்கு மாற்றியிருக்கிறார்...
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
பெண்ணாக இல்லாமல் தாயாக முடியாது என்பது போல, ஒரு சிறந்த வாசகனாக இல்லாமல் சிறந்த மொழிபெயர்ப்பாளனாக முடியாது. குப்புசாமி ரசனை மிகுந்த ஒரு சிறந்த வாசகன் என்பதையே அவருடைய மொழிபெயர்ப்புகள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகின்றன...
₹238 ₹250
Publisher: வம்சி பதிப்பகம்
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
-ஜெயமோகன்..
₹219 ₹230